கங்கை நதியில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. இந்தியா டுடே டிவி செய்தியாளர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.

As dozens of decomposed float in the Ganga, India Today TV goes on a four-hour boat ride from Ghazipur to Bihar's Buxar to bring to you a ground report of the river

#Ganga
#Corona